×

பயங்கரவாதி ஹபீஸ் சையதை விசாரிக்கச்செல்லும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா தர பாகிஸ்தான் மறுப்பு

நியூயார்க்: பயங்கரவாதி ஹபீஸ் சையதை விசாரிக்கச் செல்லும் ஐ.நா. அதிகாரிகளுக்கு விசா தர பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஐ.நா. அதிகாரிகளுக்கான விசாவை மறுத்துள்ளது. மும்பை ஓட்டல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட  ஹபீஸ் சையது பாகிஸ்தானில் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Terrorist Hafiz ,UN ,Pakistan , Pakistan,visa, UN , Hafiz Said
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது