×

வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 500 கோடி அபராதம்

டெல்லி : பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 500 கோடி அபராதம் விதித்துள்ளது. மோசடியான மாசு கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி சூழலை மாசுபடுத்தியதாக புகார் எழுந்தால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடியை 2 மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : National Green Tribunal ,Volkswagen , Volkswagen Car Company, National Green Tribunal, Fines, Pollution Control Equipment
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...