×

நேற்று துரைமுருகனுடன் பேசவில்லை : எல்.கே.சுதீஷ் பேட்டி

சென்னை: செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், தாம் 10 நாட்களுக்கு முன் துரைமுருகனுடன் பேசியதாகவும், நேற்று பேசவில்லை என்றும் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். முருகேசன் மற்றும் இளங்கோவன் துரைமுருகனை சந்தித்தது அவர்களது சொந்த காரணங்களுக்காக என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Duramurugan ,interview ,LK Sudesh , LK Sudesh, Duraimurugan, Dumudiya
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு