×

பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப் முகாமில் யானை தாக்கி பாகன் மகன் உயிரிழப்பு

கோவை : கோவை பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப் அருகே முகாமில் உள்ள யானை தாக்கி பாகன் மகன் உயிரிழந்தார். யானையை உணவுக்காக அழைத்து  சென்ற போது பாகன் மகன் ஐயப்பனை யானை தாக்கியதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,topslip camp ,death , Pollachi, topslip camp, elephant attack and death
× RELATED பொள்ளாச்சியில் மணமகனுக்கு கொரோனா...