×

லோக்பால் உறுப்பினர்கள் தேர்வு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

லோக்பால் அமைப்பிற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது எப்போது?- என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் 10- நாட்களுக்குள் உறுப்பினர் தேர்வு குறித்து பதிலளிக்க மத்திய அரசு க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lokpal ,Supreme Court ,Central Government , Lokpal, Members, Selection, Central Government, Supreme Court, Question
× RELATED முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட...