×

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை

சென்னை : தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Consultant ,headquarters ,Vijayakanth ,DMDO , DMDK, Head Office, Vijayakanth counseling
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது