×

பள்ளிக்கல்வித்துறையில் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் அடுத்தாண்டு தான் தெரியவரும் : அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு : திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்காது, அதுபோல அரசு திட்ட செயல்பாடுகள் போகப்போகத்தான் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தாண்டு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் அடுத்தாண்டு தான் தெரியவரும் என அவர் விளக்கமளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottiyan ,school , School Education,Minister Chengottiyan
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி