தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்கு இளங்கோவன் வருகை

சென்னை : சென்னையில் உள்ள தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்கு அவைத் தலைவர் இளங்கோவன் வருகை தந்துள்ளார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருக்கும் நிலையில், இளங்கோவன் மற்றும் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்த சாரதியும் வருகை தந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sudesh ,Devadhi ,Ilangovan ,home visits , DMDK, Deputy Secretary Sudheesh, Ilangovan
× RELATED கூட்டுறவு வங்கி தலைவராக ஆர்.இளங்கோவன் தேர்வு