×

ஹந்த்வாரா அருகே பாதுகாப்பு படையினரால் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர்: ஹந்த்வாரா அருகே கிரல்குந்த் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஹந்த்வாரா அருகே பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : security forces ,Handwara , Security force, terrorist, shot dead
× RELATED மணிப்பூரில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுட்டுக்கொலை