சென்னை: தமிழகம் முழுவதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
பெயர் பழைய பதவி புதிய பதவி
ஜாபர்சேட் தமிழ்நாடு போலீஸ் அகாடமி, ஊனமாஞ்சேரி (டிஜிபி) சிபிசிஐடி (டிஜிபி)
அம்ரேஷ் புஜாரி சிபிசிஐடி கூடுதல் டிஜிபி தமிழ்நாடு போலீஸ் அகடெமி, ஊனமாஞ்சேரி
அருணாச்சலம் தமிழ்நாடு காவல் போக்குவரத்து கழகம், ெசன்னை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, ெசன்னை (கூடுதல் டிஜிபி)
எழிலரசன் டிஐஜி அயல் பணி சென்னை நிர்வாக பிரிவு (டிஐஜி)
சோனல் சந்தரா சிவில் சப்ளை சிஐடி (எஸ்பி) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு-(I) (எஸ்பி)
வருண்குமார் தமிழ்நாடு அதிரடிப்படை, தேனி மாவட்டம் (கூடுதல் எஸ்பி) வில் சப்ளை சிஐடி, சென்னை (எஸ்பி)
பழனிகுமார் தேனி மாவட்ட தலைமையிடம் (கூடுதல் எஸ்பி) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு -(II) (எஸ்பி)
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி