×

தேமுதிக துணைச் செயலாளர் சுதீஸ், மத்திய அமைச்சர் பியூஷ் கோயிலை சற்று நேரத்தில் சந்திப்பதாக தகவல்

சென்னை: தேமுதிக துணைச் செயலாளர் சுதீஸ் சற்று நேரத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயிலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீனம்பாக்கம் நட்சத்திர விடுதியில் இரவு  7.30 மணியளவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sudesh ,Piyush , Deputy assistant secretary,Sudesh, Union Minister Piyush , temple , meet ,short time
× RELATED பாஜக தேர்தல் அறிக்கைக் குழு...