×

தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகாத நிலையில் பியூஷ் கோயலுடன் மீண்டும் முதல்வர் ஆலோசனை

வண்டலூர்: தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகாத நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் மீண்டும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டம் முடிந்த நிலையில் வண்டலூரில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Piyush Koh , Once again, Chief Minister,advised,Piyush Koh
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...