×

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றிலேயே பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். மேலும் தென்கொரிய வீராங்கனை சங் ஜி ஹைனிடம் 21-16, 20-22, 21-18 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PVV ,round , PVV's defeat,first round, All England ,Open Badminton
× RELATED கொரோனா நோய் தடுப்பில் தனது தோல்வியை...