×

மக்களவைத் தேர்தலில் ச.ம.க. தனித்து போட்டி

மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி இடுவதாக  அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார். இந்த முடிவு ச.ம.க உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. மற்றும் தேமுதிகவுக்கு  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Lok Sabha ,Independent , Lok Sabha Election, CM, Independent, Competition
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...