×

அதிமுகவுடன் நட்பு தொடர்வதால் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன் ; தனியரசு விளக்கம்

சென்னை: அதிமுகவுடன் நட்பு தொடர்வதால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக தனியரசு விளக்கம் அளித்துள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக தலைமை அழைத்ததால் மரியாதை நிமித்தமாக பங்கேற்பதாக தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இணையலாமா என்று கட்சி செயற்குழு, பொதுக்குழு முடிவு செய்யும் என்று தனியரசு தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rally ,Modi ,AIADMK , Chennai, AIADMK, BJP, PMK, Modi, O.Panniriselvam, Edappadi Palinisamy, Ramadoss, AIADMK Coalition, Demetika, Vijayakanth
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...