×

திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் தாமரைச்செல்வி நியமனம்

சென்னை: வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் தாமரைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை வேந்தர் நியமனத்திற்கான ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் டாக்டர் தாமரைச்செல்வி பெற்றுக் கொண்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamararchelvi ,Vice Chancellor ,Thiruvalluvar University , Thiruvalluvar University, Dr. Lotus Chelve, appointed
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்