×

காங்கிரஸ்-ஆம்.ஆத்.மி கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு

டெல்லி: காங்கிரஸ் கட்சி, ஆம்.ஆத்.மி. கட்சி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்.ஆத்.மி.கட்சியின் அமைச்சர் கோபாலராய்  கூறியதாவது காங்கிரஸ் கட்சியானது பி.ஜே.பி.க்கு சாதகமான முடிவு எடுத்து உள்ளதாக கூறினார். மற்றும் ஓட்டுக்களை சிதற விடப்போவதாகவும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition breakdown ,Congress-Yes AMA , Congress-Yes AM, coalition, speech, breakdown
× RELATED இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைக்க...