தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் விரைவாக அமைக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: முதுகலை மருத்துவப் படிப்பில் தமிழகத்தில் இந்தாண்டு 508 இடங்களை பெற்றுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் விரைவாக அமைக்கப்படும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Colleges ,districts ,Minister Vijayapaskar ,Tamil Nadu , Health Department, Minister Vijayapaskar, Medical Colleges
× RELATED காஷ்மீரில் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள் வரவில்லை