×

ஆஸி.,க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி : விராட் கோலி சதம்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். நாக்பூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் 107 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் கோலி சதமடித்தார். ஒரு நாள் போட்டிகளில் கோலி அடித்துள்ள 40-வது சதம் இதுவாகும். அதிக சதமடித்தவர் பட்டியலில் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,Virat Kohli , Australia, India, ODI, Virat Kohli
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...