×

மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி இல்லை : ஷீலா தீட்சித்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி இல்லை என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yadav ,Lok Sabha ,Sheila Dikshit , Lok Sabha election, Amethi, Congress, coalition
× RELATED மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றதால்...