×

ஆஸி,,-க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி பேட்டிங்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussies ,Indian ,team , Australia, India, ODI Match
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...