×

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம் : ஹேக்கர்கள் கைவரிசை

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bjp.org முடக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கி ஹேக்கர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bharatiya Janata Party Freeze: Hackers Handbook , Bharatiya Janata Party, official website, hackers
× RELATED சொல்லிட்டாங்க…