×

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக மார்க்சிஸ்ட் ஆலோசனை

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக மார்க்சிஸ்ட் ஆலோசனை நடத்தி வருகின்றனர். துரைமுருகன் தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK Marxist ,Lok Sabha , DMK Marxist,consultation , partition , Lok Sabha polls
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...