×

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து வருகிறார். மேலும் காவிரி உபரி நீர் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhammani Ramadoss ,Chief Minister ,Chennai Secretariat , Dhammani Ramadoss,met ,Chief Secretary ,Chennai Secretariat
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...