×

திமுக அளிக்கவுள்ள தொகுதிகளை ஏற்று கொள்வது குறித்து சிபிஎம், மதிமுக முக்கிய ஆலோசனை

சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக அளிக்கவுள்ள தொகுதிகளை ஏற்று கொள்வது குறித்து சிபிஎம் கட்சி ஆலோசனை நடத்த உள்ளது. அதே போல மதிமுகவின் உயர்நிலை குழுவில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதி குறித்த முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CPM ,MDMK ,constituencies ,DMK , Lok Sabha election, DMK alliance, MDMK, CPM
× RELATED குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே...