×

வேலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளை

வேலூர்: கும்பினிப்பேட்டையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் கும்பினிப்பேட்டையில் மற்றொரு டாஸ்மாக் கடையிலும் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : boss ,outlet ,Vellore ,robbery , Tashmac store, robbery, Vellore
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...