×

விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி

சென்னை: 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் தருணுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணையும்,  துடுப்பு படகோட்டும் வீரர் லஷ்மணன் ரோகித் மரடப்பாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணையும், 2018 காமன்வெல்த் வாள் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சி.ஏ. பவானிதேவிக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றுவதற்கான பணிநியமன ஆணையை அவரது தாயாரிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : athletes , Government ,work for athletes
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...