ஏர் இந்தியா விமான ஊழியர், பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும்

சென்னை: ஏர் இந்தியா விமான ஊழியர், பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானிகள் குழு, விமான ஊழியர்கள் குழுவுக்கு ஏர் இந்தியா சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்ட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Air India ,maid ,airline employee ,announcement , Air India airline,employee,maiden ,jihihind , every announcement
× RELATED ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் பணிகள் விறுவிறு