தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு ஓ.பி.எஸ் சென்றுள்ளார். ஓ.பி.எஸ். உடன் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயகாந்த் இல்லத்துக்கு வந்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>