×

திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஐ.ஜே.கே. பேச்சுவார்த்தை

சென்னை: திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஐ.ஜே.கே. சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IJK ,DMK Group Distribution Team , DMK, volume sharing, IJK, negotiations
× RELATED திருச்சி ரவுடி என்கவுன்டர் எதிரொலி...