×

முன்னாள் அமைச்சர் பொன்னுசாமியின் மனைவி, மகளின் சொத்துகளை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்னுசாமியின் மனைவி, மகளுக்கு சொந்தமான சொத்துகளை உடனடியாக விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பொன்னுசாமியின் மனைவி, மகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnusamy ,release ,Supreme Court , Former minister Ponnusamy, assets, high court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...