இந்திய விமானப்படை உறுதியாக உள்ளது: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு

கோவை: இந்திய விமானப்படை உறுதியாக உள்ளதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் 2 விமானப்படை தளங்களுக்கு கலர்ஸ் பிரசெண்டேசன் விருதை வழங்கிய பின் பேசிய அவர், தேவைப்படும்போது இந்திய விமானப்படை பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், சூழ்நிலை வரும்போது அதற்கு தகுந்தபடி இந்திய விமானப்படை செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பாகிஸ்தான் வழியாக இந்திய வான்...