×

கரூர் மாயனூர் அணைக்கு நீர்வரத்து 1,647 கன அடியாக குறைந்தது

கரூர்: கரூர் மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,278 கன அடியில் இருந்து 1,647 கன அடியாக குறைந்துள்ளது. கரூர் மாயனூர் அணையில் இருந்து விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கரூர் மாயனூர் அணையின் நீர் மட்டம்-14.33 அடி, அணையின் நீர் இருப்பு 647.98 மில்லியன் கன அடியாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Karur Meynoor , Water , Karur Meynoor dam, 1,647 ,feet
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்