×

ஐசிசி சேர்மனாக மீண்டும் கும்ப்ளே

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மனாக இந்திய அணி முன்னாள் சுழல் நட்சத்திரம் அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் அவர் இந்த பதவியில் இருந்து வருகிறார்.  இந்த நிலையில், ‘மேலும் 3 ஆண்டுகளுக்கு கும்ப்ளே சேர்மனாக நீடிப்பார், இதுவே அவரது கடைசி பதவிக் காலமாக இருக்கும்’ என்று ஐசிசி அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumble ,ICC , Kumble , ICC ,chairman
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...