×

ஆழியாரில் உள்ள குரங்கு அருவி நாளை முதல் மூடல்: வனத்துறை அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் உள்ள குரங்கு அருவி நாளை முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நீர் வரத்தின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் குரங்கு அருவி மூடப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Monkey Falls ,closure ,Aliyar ,Forest Department ,
× RELATED கடமான் மீது பைக் மீது மோதியதில் வாலிபர் பலி