×

விஜயகாந்த் மதுரைக்காரர்; சூழ்ச்சி தெரிந்தவர்....... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை: அமமுக சார்பில் போட்டியிட வேட்பாளர்களை டிடிவி தினகரன் தேடி வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். விஜயகாந்த் மதுரைக்காரர். சூழ்ச்சி தெரிந்தவர் ஆகையால் அவர் நல்ல முடிவைத்தான் எடுப்பார் என அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,Madurai ,RPUthayakumar ,talks , Minister RP Uthayakumar, Vijayakanth
× RELATED தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்...