×

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு மனதை சமநிலைப்படுத்தும் சிகிச்சை

டெல்லி: இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு மனதை சமநிலைப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் 2 நாட்களுக்கு அபிசநந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilot ,Indian Air Force , Indian Air Force,pilot, treated , mind ,Abhinanthan
× RELATED ஏர் இந்தியா விமானிக்கு கொரோனா...