×

டெல்லி ராணுவ மருத்துவமனையில் உள்ள அபிநந்தனுடன் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இந்திய விமானி அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியுள்ளார். பாகிஸ்தான் வசம் இருந்த அபிநந்தன் நேற்று இரவு விடுவிக்கப்பட்ட நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்து பேசியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraman ,Delhi Army Hospital , Delhi, Military Hospital, Abhinanthan, Central Minister Nirmala Seetharaman, Meeting
× RELATED டெல்லி ராணுவ மருத்துவமனையில்...