நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மகா பட போஸ்டரில் இந்து மத நம்பிக்கைகளை அவமதிப்பதாக நடிகை ஹன்சிகா, இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: