இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்

வாகா: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது. விமானி அபிநந்தனை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். மேலும் இந்தியாவுக்கு அழைத்து வர குடியுரிமை ஆவணங்கள் தயார் செய்யப்படுகின்றன. குடியுரிமை நடைமுறைகள் முடிந்தவுடன் அமிர்தசரஸ் அழைத்து வரப்படுகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...