மருத்துவர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 1300 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

திருவாரூர்: மருத்துவர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 1,300 பணியிடங்கள் நிரப்படவுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மன்னார்குடி அருகே பராவாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கோவை மத்திய சிறையில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு