×

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை மாயம் என புகார்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை மாயம் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக அன்பழகன் வீட்டில் வேலை செய்து வந்த நளினி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : general secretary ,DMK ,house , DMK general secretary, jewelery, magic, complaint
× RELATED காங். பொருளாளராக பன்சால் நியமனம்: பொதுச்செயலாளர் அறிவிப்பு