×

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் வீரர் அபிநந்தன் வாகா வழியாக இந்தியா வருகிறார்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா வழியாக இந்தியா வருகிறார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்பு லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Pakistan ,Abhinandan Wagah , Player Abhinandan, Waka, India, Pakistan
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை