×

ஒசாமா பின்லேடனின் மகன் பற்றி தகவல் கொடுத்தால் 1 மில்லியன் டாலர் பரிசு; அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனின் மகன், ஹம்ஷா பின்லேடன் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவில், கடந்த 2001ம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதற்கு காரணமான அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ராணுவம் அதிரடியாக சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Osama bin Laden ,Announcement ,USA , Osama bin Laden, Hamza bin Laden, United States
× RELATED மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை