×

இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்: பிரதமர் இம்ரான் கான் பாக். நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

பாகிஸ்தான்: இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுதலை செய்கிறது என நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் தான் அபிநந்தனை விடுவிக்கிறோம் என இம்ரான் கான் கூறினார். பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன்தராது என்று நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Imran Khan bin Laden Announcement ,Pakistani ,Parliament , Pakistani,Prime Minister ,Imran Khan , Announcement i,Parliament
× RELATED காஷ்மீரில் எல்லையில் கடந்த 8...