×

காஷ்மீரில் நேற்று தாக்குதல் நடத்திய பாக். விமானிகளை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதாக இந்திய ராணுவ வட்டாரம் தகவல்

ஜம்மு: காஷ்மீரில் நேற்று தாக்குதல் நடத்திய பாக். விமானிகளை அபிநந்தன்  சுட்டு வீழ்த்தியுள்ளார். மேலும்   2-பாக். வீரர்கள், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தையும் சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்-21 விமானத்தில் சென்று தாக்கிய பிறகு அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pak ,Kashmir ,Indian Army ,pilots , Pak attacked,Kashmir yesterday,Indian Army , reported , pilots,shot dead, Abhinanthan
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!