×

பவானி அருகே வீட்டில் நுழைந்த மலைப்பாம்பு

பவானி: பவானி அருகே பெரியமோளபாளையத்தில் கோவிந்தராஜ் என்பவரின் வீட்டில் நுழைந்த மலைப்பாம்பு அங்கு கோழிகளுக்கு கட்டியிருந்த வலையில் சிக்கிக்கொண்டது. உடனடியாக தீயனைப்புத்துறைக்கு தகவல் சொல்லப்பட்டு தீயனைப்புத்துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Python ,house ,Bhavani , Python,entered,house, Bhavani
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்