இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவிடுக்கப்படும் : பாக். வெளியுறவு அமைச்சகம்

இஸ்லாமாபாத் : இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவிடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியுள்ளதாக DAWN பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது. அபிநந்தனை விடுவிக்க இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அபிநந்தன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்திய விமானப்படை தனது சிவில்...