இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 206 ரன்கள் இலக்கு நிர்ணயம்

இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 206 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 205 ரன்கள் எடுத்தது. ஸமிருதி மந்தனா 66 ரன்களும், பூனம் ராவத் 56 ரன்களும், தீப்தி சர்மா 27 ரன்களும் குவித்தனர்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்:...