×

திருச்சி என்.ஐ.டி.யில் உதவிப்பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை: மதுரை கிளை

திருச்சி: திருச்சி என்.ஐ.டி.யில் உதவிப்பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.டி.யில் உதவிப்பேராசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்கப்பட்டுளளது. இடஒதுக்கீடு குறித்த விபரம் என்.ஐ.டி. அறிவிப்பாணையில் இல்லை என மனுதார் அறிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assistant Professor ,Trichy NID ,Madurai Branch , Assistant Professor, Trichy NID,interim prohibition vacancy, Madurai Branch
× RELATED அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!